ஐயா உங்கள் பேச்சுப் கேட்க இன்பமாகவும் இனிமையாகவும் இருக்கிறது ஐயா. கஷ்டப்படாமல் எதுவும் இல்லை..... அந்த மாதிரி காலம் / நாட்கள் மறுபடியும் வர வாய்ப்பு இல்லை.... அந்த கால நினைவுகள் ஆனந்தமாக இருந்தது.... நன்றி ஐயா 🎉🎉
❤❤🙏🙏நீங்கள் கடக லக்னம் பற்றி சொல்வதில் வல்லமை உள்ளவர். நீங்கள் சொன்னதில், 80%பொருந்தி போனது. நன்றி. மற்ற லக்னத்தைப் பற்றியும் சற்று தெளிவாக புரியும் படியாக போடுங்கள். சிம்ம லக்னத்தில் நீங்கள் சொன்னது பாதி புரிந்தது. மீண்டும் பார்க்க வேண்டும் முழுதாக புரிந்து கொள்ள. தயவு செற்து மற்ற லக்னங்களை பற்றியும் சீக்கிரம் காணொளி போடுங்கள். பாராட்டுக்கள். நன்றி
ஆன்மீக ஆலயங்கள் தற்போது சுற்றுலா பொழுதுபோக்கு இடமாகி விட்டது தெரியாதா??இன்றைய தலைமுறையினருக்கு!!!! சிந்தனைக்காக!!!(பெற்ற தாய்/தகப்பன் அனாதைகள் ஆஸ்ரமத்தில் ---தெருவில்)
முருகா கந்தா கடம்பா சரவணா போற்றி.கடகலக்கினம்.விருச்சிகராசி ஐயா இப்பிறவி பத்துக்குடும்பமாவது நல்ல வாழ்வாதாரம் கொடுக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஐயா
கடகலக்னத்தைப்பற்றி சிறப்பித்து கூறிய ஐயாவிற்கு மிக்க நன்றி
ஐயா உங்கள் பேச்சுப் கேட்க இன்பமாகவும் இனிமையாகவும் இருக்கிறது ஐயா.
கஷ்டப்படாமல் எதுவும் இல்லை.....
அந்த மாதிரி காலம் / நாட்கள் மறுபடியும் வர வாய்ப்பு இல்லை....
அந்த கால நினைவுகள் ஆனந்தமாக இருந்தது....
நன்றி ஐயா 🎉🎉
மிகவும் சுவாரஸ்யமாக பேசுகிறீர்களே.....கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
❤❤🙏🙏நீங்கள் கடக லக்னம் பற்றி சொல்வதில் வல்லமை உள்ளவர். நீங்கள் சொன்னதில், 80%பொருந்தி போனது. நன்றி. மற்ற லக்னத்தைப் பற்றியும் சற்று தெளிவாக புரியும் படியாக போடுங்கள். சிம்ம லக்னத்தில் நீங்கள் சொன்னது பாதி புரிந்தது. மீண்டும் பார்க்க வேண்டும் முழுதாக புரிந்து கொள்ள. தயவு செற்து மற்ற லக்னங்களை பற்றியும் சீக்கிரம் காணொளி போடுங்கள். பாராட்டுக்கள். நன்றி
Great sir. Meenakshi Amma dhresanam 🙏
Super..appa
Please speak about these combinations sir
Punarvasu star kadaga lagnam mithuna rasi
Thank you🙏
Super ayyaa
Thank you sir
Iyya veru natkalil poi nathiyil neeradi kadavul dharisanam pannalama iyya
ஐயா,
முழுவதுமாக இருந்தால் நன்றாக இருக்கும்
வணக்கம் ஐயா. உங்களது பின்னாடி உள்ள ராசி கட்டம் எதுவும் தெரியவில்லை.
Yanaku yallorum erukaanga ,aanaa illa kadavul arul erundaa podum saami 😢
ஆன்மீக ஆலயங்கள் தற்போது சுற்றுலா பொழுதுபோக்கு இடமாகி
விட்டது தெரியாதா??இன்றைய தலைமுறையினருக்கு!!!!
சிந்தனைக்காக!!!(பெற்ற தாய்/தகப்பன் அனாதைகள்
ஆஸ்ரமத்தில் ---தெருவில்)
❤❤❤❤❤
🙏🙏🙏
ஐயா ஒண்ணுமே தெரியலையே ஐயா...
எந்த மாதத்தில் ஆற்றில் நீராட வேண்டும்
aatril thaneer irukkum nalil.
நான்தினமும்வினயாகரைவணங்குகிரைன்ஐயா
Karthigai deepam chithira pernami
உங்களை எப்படி தொடர்பு கொள்வது
K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
புரியக்கூடிய விளக்கம்
பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய இடம்
Thank you🙏